உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்! – உறக்கம்

2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்! – உறக்கம்

3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்! – உறக்கம்

4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் க்டம் அடைந்தோர்
நடப்பட்டதில்லை! – உறக்கம்

5. உயிர் பெறுவர் ஒன்று கூடுவர்
உலர்ந்த எலும்புகளே
நங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார் – உறக்கம்



urakkam thelivolm ursakam kolvom

1. urakkam thelivolm ursakam kolvom
ulakaththin iruthi varai
kalvari thonithan mazhai marib bozhiyum
nalvarai uzhaiththiduvom! – urakkam

2. asuthdham kalaivom anbai azhaibbom
aaviyil analum kolvom
avar padai jayikka nammidai karuththu
verrumaiyinri vazhvom! – urakkam

3. ascham dhavirppom thairiyam kolvom
sariththiram sadsi kurovom
irathdhas sadsikal nammidaith thodnri
nadhanukkay madivom! – urakkam

4. kirisathuvukkaka izhanthdhavar evarum
dhariththirar aanathillai
irajajaya menmaikkay ktam adainththor
ntabpadtathillai! – urakkam

5. uyir peruvar ondru kuduvar
ularnthdha elumbukale
nangkal ariya oruvar ungkal
naduvil vanththuviddar – urakkam